நான் தான்டா அமைச்சர்

மேர்வின் சில்வா (M.A, Dip in Ved)
(M.A - Master in Adithady, Diploma in Veddu Kuththu)
சிறிலங்காவின் ஆளும்கட்சி அமைச்சரான மேர்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை களனியில் நடைபெற்ற எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு அதன் வேட்பாளருக்கு வாழ்த்துக் கூறியுள்ளதுடன், (என்னடா நடக்குது இங்க) குறித்த வேட்பாளரை கட்டித் தழுவி நாட்டிற்கு முன் மாதியாக நாம் செயற்படுவோம் (இது வேற) என்றும் குறியுள்ளார்.

இந்த அதிரடியின் சங்கதி என்னடா என்னறால், களணிக்கு அன்னத்தின் கூட்டம் (சரத் அன் கோ) வாக்கு கேட்டு வரக்கூடாது என்று எச்சரிக்வே இந்த நாடகம்.

ஏனென்றால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சரத் பொன்சேகாவிற்கு அதரவு தெரிவித்திருந்து, அதனால் தான் இந்த எச்சரிக்கை, நிறைவில் நீங்க வரலாம் அவங்க வந்தா நடக்கிறதே நடக்கிறதே வேற என்று ஐ.தே.க விடம் கூறிச் சென்றுள்ளார் Mr.அடிதடி..

அச்சா கலவரமொன்றுக்கு அடித்தளம் போட்டுட்டாய்க....

Comments

  1. பழைய வேட்டைத் துப்பாக்கிக்காறர் சத்தம் போட்டிருக்கிறார்!எங்களைத் தடுக்க மேர்வின் சில்வா யாரென்று!சண்டை பார்க்கலாம்,கன நாளாப் போச்சுது!!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்