96ல் ஓர் அணி 2010 இல் எதிர் அணி

96ல் ஓர் அணியில் விளையாடி உலகக்கிண்ணத்தை வெண்ற அணி, 2010 இல் எதிர் எதிர் அணியில் களம் இறங்கியுள்ளது.

நீயா நானா?
அதுதான், 96ல் கிரிகற் உலகக்கிண்ணம் வென்ற அணியில் அர்ஜூனா ரணதுங்க, சனத் ஜயசூரிய, ஹசான் திலகரட்ண ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நானும் இருக்கேன், எப்பிடியெல்லாம் ஆடுவன் பாரு..

 Sri Lanka v Australia, 3rd Test, Colombo, 3rd day, March 26, 2004
இப்பஇ 2010 இல் சனத் ஆளும் கட்சியுடன் சேர்ந்து தேர்தலில் குதித்துள்ளார் (நீங்கள் குதித்த அந்த குளம் ஆழமுங்களாண்னா) அர்ஜூனா, ஹசான் ஆகியோர் சரத் பொன்சேகாவுடன் இணைந்துள்ளனர்.

இதுல வெல்லப்போறது யாரு? போர்ம்மே இல்லாவிட்டாலும் அணியில் தொடர்ந்து இருக்கும், இனிமேலும் தொடர்ந்து இருக்கப்போகும் சனத்தா? இல்ல வெற்றி பெறாமலே வெற்றிக் கிண்ணச் சின்னத்தில் போட்டிபோடும் அர்ஜூனா, ஹசானா?...


இப்படியும் வணக்கம் சொல்லலாம்

இது எங்க ஏரியா... அர்ஜூனா Bowling சனத் Batting ஹசான் Keeper, ஒருவேளை சனத் Ball Miss  பண்ணினா StumpOut


இதெல்லாம் ஜெயிச்ச பிறகு ராஜா...

பயபுள்ளய்க கவுத்துப்புட்டாய்க...


Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்