Posts

Showing posts from November, 2009

160 வருடத்தில் முதன்முறையாக Toronto வில் நவம்பர் மாதத்தில் பனிப்பொழிவு இல்லை

Image
இன்று நவம்பர் மாதத்தின் இறுதி நாளாக இருக்கின்ற போதும் Toronto வில் நவம்பர் மாதத்தில் ஒரு நாள் கூட பனிப்பொழிவு ஏற்படவில்லை. இது கடந்த 160 வருடத்தில் முதன்முறையாக ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சராசரியாக நவம்பர் மாதத்தில் Toronto வில் 7.6 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Toronto வில் இம்முறை சற்று வித்தியாசமான காலநிலை நிலவுவதோடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பனிபொழிவு ஏற்படுவதற்கு 60 வீதமான சாத்தியங்கள் தென்படுவதாகவும் வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

A.R. ரஹ்மானின் வெள்ளைப் பூக்கள்

A.R. ரஹ்மானின் வெள்ளைப் பூக்கள் பாடல் மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் (2002) திரைப்படத்தில் இடம்பெற்றது. வைரமுத்து எழுதி A.R.ரஹ்மான் இசையமைத்துப் பாடியது. எப்பொழுதும் ஈழத் தமிழர் மீது மிக அன்பு கொண்டவர் A.R.ரஹ்மான். இந்தப் பாடல் கூட ஈழத்தமிழரை நெஞ்சில் நிறுத்தியே தான் பாடியதாக ஒஸ்கார் விருது பெற்ற பின்னர் தெரிவித்திருந்தார். இதே பாடலில் ரஹ்மானே தோன்றிப் பாடினால் எவ்வளவு அழகாக இருக்கும்.

Tamil Eelam

Image
தனித்தமிழீழத்தினை நம் தலைவரின் காலத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதனை தமிழர்கள் எல்லோரும் விரும்பினர் .உண்மையினில் தலைவர் அதனை எமக்கு பெற்றுத்தந்தார். ஆனால் அதனை நாம் தக்கவைத்து தனிநாடாக உலகலாவிய ரீதியில் அதன் அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்......

எழுச்சி நாள்

Image
இமயம் முதல் குமரி வரை கொடி நட்டு ஆண்டான் தமிழன். கப்பலோட்டி கடலையும் அளந்தான், வென்றான் என்ற கதைகளை வரலாறாகவே அறிந்திருந்தோம். அந்த வரலாற்றுக்கே சாட்சியமாக எங்களை இருக்க வைத்தான் ஒரு மனிதன். அவர் தான் பிரபாகரன். புலிகளின் தவறுகளோடு என்னால் ஒன்றிப்போக முடியாவிட்டாலும் அவர்களின் வீரத்தோடு என்னால் இணைந்து போக முடியும். எலிகளாகவே வாழ்ப்பழக்கப்பட்ட நம் மக்களைப் புலிகளாக நிமிர்த்தியவர் அவர்.

துயரங்களே வாழ்வாக வாழும் உரிமையே பிச்சையாகக் கையேந்தி நின்றவர்களை வாழ்க்கையின் உச்சங்களை எட்டச் செய்த மகாவீரர் அவர். வாலை குழைத்து சலுகைகளுக்காகக் கையேந்தி நிற்கும் முதுகெலும்பற்ற கோழைகளுக்கு மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்த உன்னத வீரன் அவர்.

அகிம்சைகளும் அஞ்சாமையும் ஒரு சொட்டு இரத்தத்தில் அல்லது ஒரு துண்டு எலும்பில் வாலை மடக்கி உட்கார்ந்ததைப் பார்த்து " தமிழா உனக்கு எதிர்காலமே இல்லையா? "என்று கூனிக்குறுகி இருந்த ஒரு இனத்தை உலகமே நின்று திரும்பிப் பார்க்க வைத்தது அவர் தான்.

குட்டக் குட்டக் குனிவதல்ல வாழ்க்கை என்பதை இளைய தலை முறைக்கல்லாது எல்லாத் தலை முறைக்கும் எடுத்த…

Thalavar

Image
fhu;j;jpif 26
jkpo;j; Njrpa jiytupd; gpwe;j ehs;


fhu;j;jpifg; G+

fhu;j;jpifg; G+ jkpoupd; kwj;jpw;F rhd;WgfUk; G+. jhafj;jpy; fhu;;j;jpif khjj;jpy; G+j;J FYq;Fk; G+. vkJ khtPuu;fspd; rpwg;gpidAk; mtu;fspd; tPuj;jpid cyfpdpw;F vLj;Jr; nrhy;Yk; G+. jkpoupd; milahsk; fhu;j;jpif G+. ,jd; moNf jdp......