சிந்தியாவில் சிக்கிய 51 பேர்

மேற்கு ஐரோப்பாவில் கடும் புயல் மற்றும் கன மழையின் தாண்டவத்தினால் 51 உயிர்கள் பலியெடுக்கப் பட்டிருக்கின்றது. பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, போர்சுகல், பெல்ஜியத்தி்ல் ஆகிய நாடுகளிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்நிருக்கின்றது.

'சிந்தியா' என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப் புயல் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் வீசியிருக்கின்றது.

பிரான்சில் மட்டும் 45 பேரும், ஸ்பெயினில் 3 பேரும், ஜெர்மனியி்ல் ஒருவரும், போர்சுகலில் ஒரு குழந்தையும் பலியாகியுள்ளனர்.

ஆல்ப்ஸ் மலை பகுதியிலும் கன மழையுடன் புயல் காற்றும் வீசுவதால் இந்த நாடுகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு பிடிங்கி வீசப்பட்டுள்ளன.


இயற்கையே Please Calm Down...
நீங்களும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க Please

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

எழுச்சி நாள்

பெப்ரவரி 29, 2010