Posts

Showing posts from March, 2010

Making of Avatar

Image
Making of Avatar

ஆப்பு வைச்சுப்புட்டாங்க அண்ணே

Image
இன்றைய மனிதர்களின் மூன்றாவது கைக்கு அதுதாங்க.. Cell Phone களால் அதிக கதிர் வீச்சு வெளிப்படுவதாகவும், அது உடம்புக்கு கேடு விளைவிப்பதாகவும் அவ்வப்போது அறிக்கைகள் வரும், உடனே Cell Phone Company குய்யோ முய்யோ என்று கத்தி அவ்வாறு இல்லை என்று வாதாடுவதேடு, Court Case என்று கொஞ்ச நாள் சலசலப்பை உண்டாக்கி பின்னர் புஸ்வாணமாகி விடுகின்றது. இப்ப என்னாண்ணா அமெரிக்காவை சேர்ந்த இவங்க Environmental Working Group (இவங்களுக்கு என்ன கொலை வெறியோ...)சொல்றாங்க படத்தில இருக்கின்ற பய புள்ளைங்க Dangers பார்ட்டியாம்... பய புள்ளையளுக்கு சனி மாற்றம் சரியில்ல போல.. Ordered by tech expert rank. View by radiation level

Mr நாட்டாமை Please STOP ப்பு

Image
நல்லா கெளப்புறாரு பீதிய.... நடிக்க வந்ததிலிருந்தே ஒஸ்கர் விருது மீது எனக்கு பெரிய கனவு இருந்தது. ( நல்லா கனவு காணுங்க யாரு வேணாண்ணு சொன்னது ) எப்படியாவது ஒஸ்கர் விருதினை வெல்ல வேண்டும். அதற்கான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று. ( நல்லா தேர்ந்தெடுங்க 1977, ஜக்குபாய் மாதிரி ) நம்ம ஊர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் அந்த விருதினை வென்றதும் எனது நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ரசூல் பூக்குட்டிகூட என்னிடம், 'உங்க ஸ்கிரீன் பிரசன்ஸ் சூப்பரா இருக்கு. நீங்க பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் நடிக்கலாம்' என்றார். இப்போது நான் பாலிவுட் படமும் பண்ணுகிறேன். ஹாலிவுட்டிலும் வாய்ப்புகள் வந்தால் ( முதல்ல வாய்ப்பு வரட்டும் ) பண்ணுவேன். நிச்சயம் ஒஸ்கர் வெல்வேன்.... ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா........ ஏன்... நமது ரஜினி, கமல் போன்றவர்களும் ஒஸ்கர் வெல்லலாம். Mr நாட்டாமை Please STOP ப்பு ...இதென்ன சின்னப்புள்ளத்தமா இருக்கு.... ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் Hollywood  படம் ஒன்றில அமெரிக்க காரன விட திறைமைசாலியா Perform பண்ணி ஒஸ்கார் வாங்கியிருக்காங்க, ஆனா நீங்க என்னடான்னா.. ஒஸ்கார் பில

ஏண்டா ஏன்.....

Image
ஏண்டா ஏன்.....  நல்லா கெளப்புறாரு பீதிய... நடிகை ரஞ்சிதா தனக்கு 'சேவைகள்' செய்த சமயத்தில் நான் பிரக்ஞையற்று சமாதி நிலையில் இருந்தேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் நித்தியானந்தா. இதுக்கு முதல்  ரஞ்சிதாவுடன் படுக்கை அறையில் இருந்ததை முதல் முறையாக நித்தியானந்தா ஒப்புக்கொண்டுள்ளார். 'ஆனால் சட்டவிரோதமான எதையும் நாங்கள் செய்யவில்லை, சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றை நாங்கள் சோதித்துப் பார்க்கவில்லை.. இதுக்கும் முதல்  என் மீதும், எனது ஆசிரமம் மீதும் சுமத்தப்பட்ட, சுமத்தப்பட்டு வரும் புகார்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா. அடியேய் வேலையை காட்டிப்புட்டு... ஒளிச்சிருந்து கதையா விடுறா..... 

Chocolate ரே Box சா இருந்தா எப்புடி

Image
Box க்குள்ள Chocolate இருக்கலாம் ஆனா Chocolate ரே Box சா  இருந்தா எப்புடி...

உலகின் No 1 கோடீஸ்வரர் Carlos Slim

Image
உலகின் No 1 கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெறுகிறார் மெக்ஸிகோவின் கார்லோஸ் ஸ்லிம்,  70 yrs   ( Carlos Slim) . இவரது  Specialties ஒரு சாதாரண பெட்டிக் கடைக்காரராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் இப்போது மெக்ஸிகோவின் King of Telecommunication Industry கோட் சூட் Very Rare இவர் எளிதில் நம்பாதது Computers நம்புவது Papers, Notebook and Written Filing  First No 1 billionaire from 3rd World Country   சொத்து மதிப்பு 53.5 billion US dollars  (Last  12 months earnings $18.5 billion dollars)    அடுத்த இடங்கள் #2-Bil Gates, 54 yrs (USA)  C hairman of Microsoft Corp. Total Assets-53 billion US dollars  (Last  12 months earnings $13 billion dollars) #3-Warren Buffett, 79 yrs (USA)  Chairman of Berkshire Hathaway Inc. Total Assets- 47 billion US dollars  (Last  12 months earnings $10 billion dollars) #4-Mukesh Ambani, 53 yrs (India)  Chairman Reliance Industries Total Assets- 29 billion US dollars  #5- Lakshmi Mittal, 59 yrs (India)  Chairman & CEO of Arcelor Mittal Total Ass

நாயை இழந்து தவிர்க்கும் நமீதா

Image
நமீதா சூரத்திலிருந்தபோது வளர்த்த செல்ல நாய் கூஃபி. சென்னையில் நமீ குடியேறியதும் கூடவே அழைத்து வந்துவிட்டார். கூஃபிக்கு சில மாதங்களுக்கு முன் வாத நோய் தாக்கிவிட, உயர்தர சிகிச்சை அளித்து வந்தார் நமீதா. ஆனாலும் நேற்று கூஃபி இறந்துவிட்டது. இதனால் பெரும் சோகத்துக்கு ஆளான நமீதா, நேற்று முழுவதும் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாராம். பின்னர் மும்பையிலுள்ள தனது பெற்றோரைப் பார்க்க கிளம்பிச் சென்று விட்டாராம்.  கூஃபி இறந்ததை என்னால் தாங்க முடியவில்லை. (ஐயோ நமீ நீங்க ரொம்ப பாவோம்) என்ன இருந்தாலும் நமீதாவுக்கு ரொம்ப பெரிய மனசு மட்டுமல்ல, இளகிய மனசும் கூடத்தான்...

தம்பிக்கு நொந்த ஊரு

Image
தம்பிக்கு எந்த ஊரு ஐயோ என்ன காப்பாத்துங்க ஐயோ காப்பாத்துங்க  ஐயோ என்ன காப்பாத்துங்க ஐயோ என்ன காப்பாத்துங்க  ஐயோ என்ன காப்பாத்துங்கங்ங்ங்ங்......... என்ன மூச்சு பேச்ச காணல்ல..... முடிஞ்சு போச்சா..... என்பா தம்பிக்கு நொந்த ஊரு பார்த்துட்டு மட்சுக்கு வந்தநீ.... படத்துல ட்விஸ்ட் இருக்கும், ஆனா ட்விஸ்ட்ல பார்த்த படம் என்றா இது தாண்ட சாமி நிச்சயம் தம்பிக்கு நொந்த ஊரு தாண்டியோவ்....

சுளையா கணக்கு பண்ண ஆரம்பிச்சிட்றாரு

Image
மகளீர் இட ஒதுக்கீடு பற்றி கருணாநிதியின் கணக்கு .... இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்ஒதுக்கீடு. (ஆரம்பிச்சிட்டாரு)  இப்போது நமக்கு பழம் கிடைத்திருக்கிறது. (நமக்கு என்றா அவருக்கு) மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம் (ஆக்கா கணக்கு பண்ணிட்டாரு) என்று கூறியுள்ளார் முதல்வர். இதேபோல மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் தந்தி ( ஏன்பா இலங்கை பிரச்சின முடிஞ்சு போச்சு எண்டு யாரவது சொல்லுங்கப்பா, மனுஷன் தந்தி அடிக்கிறதா நிப்பாட்டட்டும் ) அனுப்பியுள்ளார். இப்ப என்னடாண்டடா குடும்பத்துக்கு எத்தனை சுளை தேவைப்படும் என்று நீங்களே கணக்கு பாருங்க...

உலகின் கவனத்தை ஈர்த்தவை - March 08, 2010

Image
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ஒவ்வொரு குழந்தையையும் பத்து மாதம் கருவறையில் சுமந்து, இவ் உலகத்தைப் காட்டுபவள் தாய் என்னும் பெண் sivany.blogspot.com உலக பெண்களுக்கு தனது அனைத்துலக பெண்கள் தின வாழ்த்துக்களைச் தெரிவித்துக் கொள்கின்றது. இன்றைய இந்த தினத்தில் உலகின் கவனத்தை ஈர்த்தவை.... கதரின் பிக்லோ, பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சிறந்த இயக்குநருக்கான ஒஸ்கர் விருதினைப் பெற்றுள்ளார் . ஒஸ்கர் வரலாற்றில் சிறந்த இயக்குநருக்கான விருதினைப் பெற்ற முதல் பெண் கதரின் பிக்லோதான் என்பது, பெண்கள் தினமான இன்று அனைத்து பெண்களையும் பெருமைப்படுத்தும் ஓர் விடயமாகும். சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்த நிலையில், அவை தி ஹர்ட் லொக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது. இதேவேளை, ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் விருது கிடைக்காத அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது! (நீங்கதானே முன்ன சொன்னீங்க கதரீன் விருதுக்கு பெருத்தமான நபர் தான் என்று... இப்ப என்ன...பெருமைப்படுங்க உங்க முன்னாள் மனை

82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010)

Image
82வது ஒஸ்கார் விருதுகள் (March 07,2010) Kathryn Bigelow (James Cameroon's ex wife) இன்  The Hurt Locker  சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் உட்பட, 6 ஒஸ்கார்  விருதுகளைப்பெற்றுள்ளது.  சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கு ஒஸ்கார் விருது பெறும் முதல் பெண்ணாக Kathryn Bigelow தனது பெயரை பதிவு செய்துள்ளார். Best Picture Movie: The Hurt Locker Kathryn Bigelow, Mark Boal, Nicolas Chartier and Greg Shapiro Actor in a Leading Role Jeff Bridges Movie: Crazy Heart Actor in a Supporting Role Christoph Waltz Movie: Inglourious Basterds Actress in a Leading Role Sandra Bullock Movie:The Blind Side Actress in a Supporting Role Mo'Nique Movie: Precious: Based on the Novel 'Push' by Sapphire Animated Film Feature Movie: Up Pete Docter Art Direction Movie: Avatar Rick Carter and Robert Stromberg (Art Direction); Kim Sinclair (Set Decoration) Cinematography Movie: Avatar Mauro Fiore Costume Design Movie: The Young Victoria Sandy Powell Directing Movie: The Hurt Locker Kath