82வது ஒஸ்கார் விருதுகள்


82வது ஒஸ்கார் விருது வழங்கும் நிகழ்வு இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக இருக்கின்றது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந் நிகழ்வில் தற்பொழுது ஹொலிவூட் திரையுலகத்தின் முக்கியமான நட்சத்திரங்கள் வருகைதந்து கொண்டிருக்கின்றார்கள்..

இன்னும் சற்று நேரத்த்தில் விருது பெறுவோரின் விபரங்களை எதிர்பாருங்கள்...
இந்த வேளையில் கடும் போட்டி முன்னாள் தம்பதிகளின் படங்களான அதாவது அவதார் மற்றும் த ஹேட் லொக் படங்களின் இயக்குனர்களான ஜேம்ஸ் கமரூன் மற்றும் கத்தரீனா ஆகியோரிடையே தான் இருக்கும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுக்க கொண்டிருக்கின்றன.

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்