அல்கா அஜித்

விஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ....
Song By Alka Ajith

Comments

 1. அல்கா அஜித் என்பவர் ஒரு மலையாளப்பெண்ணாக
  இருக்கையில் அவர் மலையாளப் பாட்டு பாடுவது
  ஒன்றும் அதிசயம் இல்லை.சுப்பர் விஜய சிங்கரில்
  இந்தப்பெண் தமிழ்ப் பாடல்களை மலையாளத்தில்
  எழுதிப்பாடுவதுதான் தமிழ் செய்த கொடுமை.விஜே
  ரீ.வீ மலையாளிகளுக்குச் சாதகமான ரீ.வீ.தமிழ் நாட்டில் தொழில் செய்துகொண்டே தமிழ் மக்களுக்குத்
  துரோகம் செய்வதில் இந்த ரீ.வீ முன்னணி வகிக்கி
  றது.ஏனெனில் தமிழன் ஒரு ஏமாந்த சோணகிரி.

  ReplyDelete
 2. thanks for sharing. Her song Thoodhu Varuvaai in Vinnai Tandi varuvaya special episode is excellent.

  I hope she will win the title.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

எழுச்சி நாள்

பெப்ரவரி 29, 2010