தெலுங்கில் விண்ணைத்தாண்டி வரும்


'ஏ மாயா சேஸவே' என்றால் என்னவென்று தெரியுமா,அதுதான் விண்ணைத் தாண்டி வருவாயாவின் தெலுங்குப்படம்.

தமிழில் கெஸ்ட் ரோல் பண்ணிய நாக சைதன்யாவும் (நாகர்ஜூனாவின் முதல் மனைவின் மாகன்) சமந்தாவும் தெலுங்கில் நாயகன் நாயகி. சிம்பு - த்ரிஷா கெஸ்ட் ரோல் காட்சியில் தோன்றுவார்கள்.

படத்தில் தமிழுக்கு எதிர்மறையான (ரொம்ப சோகம்) முடிவும், தெலுங்கில் சந்தோசமான முடிவும் (ஜேடி சேர்ந்தாச்சு) வைத்திருந்தார் கவுதம் மேனன் (பய புள்ள விவராமான ஆளு)

தெலுங்கில் படம் ஹிட்ரடிச்சிருக்கு (இருக்காதா பின்ன).  இதுல முக்கியமாக விசயம் என்னவென்றால்,  'இந்த வெற்றி,  அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான Climax முயற்சிக்கு தூண்டுதலாக இருக்கும்' என்று கவுதம் மேனன் தெரிவித்திருப்பது தான்.

Mr கவுதம் ஏன் உங்களுக்கு இந்த வக்கிர பத்தி... ஜோடி சேர விடாம...

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

எழுச்சி நாள்

பெப்ரவரி 29, 2010