ஓரம்போ ஓரம்போ தேர்தல் வண்டிவருது....நாடாளுமன்றத் தேர்தல் 2010
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 8ம் திகதி - (நடத்துங்க)
தேர்தல் மாவட்டங்கள் - 22 (சொல்லவேயில்ல)
அரசியல் கட்சிகள் - 24 (என்னத்துக்கு)
சுயேட்சைக் குழுக்கள் - 310 ( ஏன்டா ஏன்)
தேர்தல் மூலம் தெரிவு - 196  (மெய்யாலுமா)
மனுத்தாக்கல் - 7358 பேர் (உங்கள பற்றி பேஸ்மாட்டன்)

இனி ஏன் சுணக்கம் கிளப்புங்கள் வண்டிகளையும்.. உங்கள் அல்லக்கை நொள்ளக்கைகளையும்...

உங்கள் வோட்டு எரும மாட்டு சின்னத்திற்கு

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்