திறமைகள்

கைவினைப் பொருட்கள்
இவை நாம் அன்றாடம் பாவிக்கும் சவர்க்காரங்கள் மூலம் செய்யப்பட்டவை. பார்க்கவே எவ்வளவு அழகாக இருக்கிறது . இந்த படங்களை இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொண்டேன் . பொதுவாக சவர்க்க்காரத்தில் பூ கூடைகள் செய்வது வழமை . ஆனால் இவ்வாறான புடைப்புச் சிற்பங்களை செய்வதென்பது ???????????? தனித்திறமைதான்.

முப்பரிமாண ஓவியம்ஒரு இளம் பெண் நீர்த்தடாகத்தில் இறங்குவது போல் இல்லையா !!!!

Comments

Popular posts from this blog

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா

பெப்ரவரி 29, 2010

அல்கா அஜித்