திறமைகள்

கைவினைப் பொருட்கள்








இவை நாம் அன்றாடம் பாவிக்கும் சவர்க்காரங்கள் மூலம் செய்யப்பட்டவை. பார்க்கவே எவ்வளவு அழகாக இருக்கிறது . இந்த படங்களை இணையத்தளத்தின் மூலம் பெற்றுக்கொண்டேன் . பொதுவாக சவர்க்க்காரத்தில் பூ கூடைகள் செய்வது வழமை . ஆனால் இவ்வாறான புடைப்புச் சிற்பங்களை செய்வதென்பது ???????????? தனித்திறமைதான்.

முப்பரிமாண ஓவியம்











ஒரு இளம் பெண் நீர்த்தடாகத்தில் இறங்குவது போல் இல்லையா !!!!

Comments

Popular posts from this blog

நதி

Mr நாட்டாமை Please STOP ப்பு

கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா